top of page
low_poly_banner_design_1711.jpg

கிங்ஸ்ரன் தமிழ்ப் பாடசாலை

Select your intrest
Student's birthday
Day
Month
Year
Multi-line address
Single choice
Yes
No

Objectives

The Tamil School was mainly formed to teach Tamil language and cultural subjects to the children who are deprived of this opportunity enabling them to learn and preserve the rich heritage of Tamils. It provides facilities such as;

  • Classes in Tamil Language, Vocal music, Veena, Violin, Mirudangam, flute instruments, Bharatha Natyam dance.

  • Cultural concerts & special religious days celebrations.

  • Assist local authority in translation, multi-cultural programmes and community matters.

Classes are run on Saturdays 8:30 a.m till 2:00 p.m at Tolworth Girl’s School, Tala Close, Kingston upon Thames, Surbiton KT6 7EY.

Estd: 1986

Based at

Tolworth Girl’s School,

Tala Close, Kingston upon Thames, Surbiton KT6 7EY

எங்கள் வகுப்புகளின் விபரம்

1. வளர் தமிழ் மழலையர் நிலை

2. வளர் தமிழ் பாலர் நிலை

3. வளர் தமிழ் 1 (ஆண்டு 1)

4. வளர் தமிழ் 2 (ஆண்டு 2)

5. வளர் தமிழ் 3 (ஆண்டு 3)

6. வளர் தமிழ் 4 (ஆண்டு 4)

7. வளர் தமிழ் 5 (ஆண்டு 5)

8. வளர் தமிழ் 6 (ஆண்டு 6)

9. வளர் தமிழ் 7 (ஆண்டு 7)

10. வளர் தமிழ் 8 (ஆண்டு 8)

11. வளர் தமிழ் 9 (ஆண்டு 9)

12. வளர் தமிழ் 10 (ஆண்டு 10)

13. கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரன தரம் (GCSE(O/L)) 14. கல்விப் பொதுத் தராதர பத்திர உயர் தரம் (GCSE(A/L)

வளர் தமிழ் மழலையர் நிலை (நர்சரி)

வளர்த்தமிழ் பாலர் நிலை

வளர் தமிழ் 1 (ஆண்டு 1)

வளர் தமிழ் 2 (ஆண்டு 2)

வளர் தமிழ் 3 (ஆண்டு 3)

வளர் தமிழ் 4 (ஆண்டு 4)

வளர் தமிழ் 5 (ஆண்டு 5)

வளர் தமிழ் 6 (ஆண்டு 6)

வளர் தமிழ் 7 (ஆண்டு 7)

வளர் தமிழ் 8 (ஆண்டு 8)

ஔவையார் (சங்ககாலப் புலவர்)

AvvaiyarLight.jpg
5156906.png

பாடசாலைக் கீதம்

திருவள்ளுவர்.png

பாடசாலைக் கீதம்

பல்லவி

ஆங்கில நாட்டில் வாழும் தமிழர்கள் நாம்

தமிழ், கலை கற்கவொரு பள்ளி அமைத்தோம்

அனுபல்லவி

உலகினை ஆளும்நாதன் உவந்தருள் செய்திடவே

உகந்துநம் தாய் தமிழ் பேணி வளர்ப்போம்

சரணம்

வள்ளுவர் கம்பர் ஒளவை வான்புகழ் புலவோரும்

பாடியே காத்த தெய்வத் தாய்மொழியைக்

கற்றிட ஆன எங்கள் தமிழ் கலாச்சாரக் கழகம்

வாழ்க ! பல்லாண்டு காலம் வாழியவே !

கிங்ஸ்ரன் தமிழ்ப் பாடசாலை

Tolworth Girl’s School,

Tala Close, Kingston upon Thames, Surbiton KT6 7EY

தொலைபேசி: 07754 726905

தொலைபேசி: 07903 187071

சமூகத்தில் சேரவும்

கிங்ஸ்ரன் தமிழ்ப் பாடசாலை

  • Instagram
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • YouTube
  • TikTok

ஐடிசி தமிழ் மையம் | அறக்கட்டளை பதிவு எண்: 1181972

bottom of page