ITC Fine Arts
ஐ டி சி நுண் கலை
Fine Arts Teachers
நுண் கலை ஆசிரியர்கள்
ITC Kingston Tamil School
Navaratri 2024 will be celebrated
at Tamil School on
12-Oct-2024, Saturday
Our Students performance Stoneleigh Amman Temple on 09-Oct-2024, Wednesday at 7 PM
Our students performance at Stoneleigh Amman Temple
நமது பாடசாலை மாணவர்களின் ஸ்டோனிலி அம்மன் கோவில் கலாச்சார நிகழ்ச்சி அறிவித்தல்
ITC Kingston Tamil School Fine arts students will be performing at
Stoneleigh Amman Temple
on
09-Oct-2024, Wednesday at 7 PM.
18 of our students will be participating in flute, violin, and vocal performances.
We invite everyone to attend the event and encourage our students.
ஐ டி சி கிங்ஸ்ரன் தமிழ் பாடசாலை மாணவர்களின் நுண் கலை நிகழ்ச்சிகள் வரும் 09-Oct-2024, புதன் கிழமை மாலை 7 மணிக்கு நடைபெறும்.
நமது பாடசாலையின் 18 மாணவர்கள் பங்குபெறும் புல்லாங்குழல், வயலின், வாய்ப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்..
அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.