top of page
KINGSTON TAMIL SCHOOL

ABOUT US

Estd: 1986

Based at

Tolworth Girl’s School,

Fullers way north,

Surbiton, Surrey KT6 7LQ

 Objectives

The Tamil School was mainly formed to teach Tamil language and cultural subjects to the children who are deprived of this opportunity enabling them to learn and preserve the rich heritage of Tamils. It provides facilities such as;

  • Classes in Tamil Language, Vocal music, Veena, Violin, Mirudangam, flute instruments, Bharatha Natyam dance.

  • Cultural concerts & special religious days celebrations.

  • Assist local authority in translation, multi-cultural programmes and community matters.

Classes are run on Saturdays 9 a.m till 1.30 p.m at Tolworth Girls’ School, Fullers Way North, Surbiton, Surrey KT6 7LQ. Students of age groups 5 to 25, mainly Tamil community and few from Gujarati and English origins use the facilities. The number of students currently enrolled with the school is around 250.



Sincerely,



​Head of School

SchoolAnthem

பாடசாலைக் கீதம்

 

பல்லவி

 

ஆங்கில நாட்டில் வாழும் தமிழர்கள் நாம்

தமிழ், கலை கற்கவொரு பள்ளி அமைத்தோம்

 

அனுபல்லவி

 

உலகினை ஆளும்நாதன் உவந்தருள் செய்திடவே

உகந்துநம் தாய் தமிழ் பேணி வளர்ப்போம்

 

சரணம்

 

வள்ளுவர் கம்பர் ஓளவை வான்புகழ் புலவோரும்

பாடியே காத்த தெய்வத் தாய்மொழியைக் 

கற்றிட ஆன எங்கள் தமிழ் கலாச்சாரக் கழகம்

வாழ்க ! பல்லாண்டு காலம் வாழியவே !

Our Courses
பாடத் திட்டம்

வளர் தமிழ் மழலையர் நிலை

வளர் தமிழ் பாலர் நிலை

வளர் தமிழ் 1 (ஆண்டு 1)

வளர் தமிழ் 2 (ஆண்டு 2)

வளர் தமிழ் 3 (ஆண்டு 3)

வளர் தமிழ் 4 (ஆண்டு 4)

வளர் தமிழ் 5 (ஆண்டு 5)

வளர் தமிழ் 6 (ஆண்டு 6)

வளர் தமிழ் 7 (ஆண்டு 7)

வளர் தமிழ் 8 (ஆண்டு 8)

வளர் தமிழ் 9 (ஆண்டு 9)

வளர் தமிழ் 10 (ஆண்டு 10)

COURSE TITLE

Valar Thamizh Mazhalaiyar Nilai (Nursery)

Valar Thamizh Paalar Nilai

Valar Thamizh 1 (Year 1)

Valar Thamizh 2 (Year 2)

Valar Thamizh 3 (Year 3)

Valar Thamizh 4 (Year 4)

Valar Thamizh 5 (Year 5)

Valar Thamizh 6 (Year 6)

Valar Thamizh 7 (Year 7)

Valar Thamizh 8 (Year 8)

நுண் கலை வகுப்புகள்

பரதநாட்டியம்

கர்நாடக சங்கீதம் - வாய் பாட்டு

மிருதங்கம்

வீணை

வயலின்

புல்லாங்குழல்

கீபோர்டு

கிட்டார்

Fine Arts Classes

Bharata Natyam

Carnatic Music - Vocal

Miruthangam

Veena

Violin

Flute

Keyboard

Guitar

தமிழ் வினாத் தாள் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்/சொடுக்கு

Click Here to download Past Tamil Papers

bottom of page